திரு கந்தையா முத்தழகு ஜெயராம்
(ஓய்வுபெற்ற முகாமையாளர்- மக்கள் வங்கி)
தோற்றம் : 7 பெப்ரவரி 1943 — மறைவு : 17 மார்ச் 2017

நுவரெலியா கந்தப்பளையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா முத்தழகு ஜெயராம் அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பழணியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,

அனுஷா, தினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ரன் நிலானந், தர்சிகா சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜானகி, ருக்மணி, பத்மா, சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற திருப்பதி, சுப்பையா, முருகையா, ராஜகோபால் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலகரட்ணம், ரவி, சாந்தினி, ஆனந்தி, பாலா, சுபத்திரா, பவானி, ராம்குமார், சசிகலா, விஜயதர்சினி, வதணி, உமா, தீபா ஆகியோரின் அன்புத் தாய்மாமனாரும்,

சண்முகநாதன், சுபா, ஆறுமுகம், மனோ, ரகு, ரவிந்திரதாஸ், அருணா, சிவதாசன், ரவிந்திரன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

அக்சிகா, யதுசிகா, யஸ்வின், அம்ரிஷ், ஹர்சினி, ஹன்சிகா, பவித்திரா, சிந்துஜா, நிலான், விக்னா, கோகுல், சமஸ்கிருதா, மோனேஸ், நிலா, நிஷா, தனுஸ், யதுர்சன், ஸாலினி, ஆஷா, தனோஜ், தங்கம், கிஸாந்த், ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

சுபிட்ஷா, லக்சாந், கோஷிக் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 20/03/2017, 10:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:Villa Americas Funeral Home, 279 Roseville Ave, Newark, NJ 07107,USA
தகனம்
திகதி:திங்கட்கிழமை 20/03/2017, 01:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி:Fairmount Cemetery & Crematory, 620 Central Ave, Newark, NJ 07107, USA
தொடர்புகளுக்கு
நிலானந் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+19738708614
அனுசியா — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+19734441533
Loading..
Share/Save/Bookmark