திருமதி மங்கையர்க்கரசி ராஜசிங்கம்
(Mangai)
மண்ணில் : 6 ஓகஸ்ட் 1957 — விண்ணில் : 17 மார்ச் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி ராஜசிங்கம் அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா(தலைமை ஆசிரியர்- இணுவில் சைவமகாஜன வித்தியசாலை), யோகராணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னம்மா (உடுவில்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற ராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நவின் அவர்களின் அன்புத் தாயாரும்,

சச்சிதானந்தன்(லண்டன்), திருஞானசோதி(லண்டன்), சுசிலாதேவி(இனுவில்), சிவசோதி(லண்டன்), காலஞ்சென்ற ஞானபண்டிதன்(லண்டன்), ஜெயராஜ்(லண்டன்), வரதராஜா(லண்டன்), குகதாசன்(லண்டன்), சிவதாசன்(கனடா), சுமதி(வசந்தி- கனடா), நிரஞ்சி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கமலா, தவம், செல்வரட்ணம், வத்சலா, நந்தினி, தயா, சிவமதி, மேனகா, மதிவதனி, சிவா, திரு, தவமலர், காலஞ்சென்ற தனபாலசிங்கம், ஜெயராஜ், பத்மமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

எழில், கவின், சுபா, லோகன், அருனன், நிமலன், ஜெயா, லவா, லக்‌ஷி, வர்ஷி, சார்லினி, சர்மினி, சுகன்யா, வித்யா, சிந்து, பானு, லக்‌ஷன், தவராஜ், பத்மராஜ், குலராஜ், சிவரூபன், தர்சன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

தர்சினி, தர்மினி, ஸ்ரீகாந்த், அஞ்சலா, மஞ்சுலா, பிரவின், பிரமிளா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

கிருஷ்ணா, கிருஷாந்தன், கிருஷாந்தி, நிஷாந்தி, ஆரதி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 25/03/2017, 03:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Asian Funeral Care Ltd, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK
கிரியை
திகதி:திங்கட்கிழமை 27/03/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:122 Malvern Ave, Harrow, HA2 9EY, UK
தகனம்
திகதி:திங்கட்கிழமை 27/03/2017, 01:00 பி.ப — 01:45 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
நவின் — பிரித்தானியா
தொலைபேசி:+442088642908
சச்சிதானந்தன்(சச்சி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447788196426
திருஞானசோதி — பிரித்தானியா
தொலைபேசி:+441912801052
செல்லிடப்பேசி:+447715 104004
சுசிலாதேவி — இலங்கை
செல்லிடப்பேசி:+94750431895
சிவசோதி(சிவா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447828118402
ஜெயராஜ் — பிரித்தானியா
தொலைபேசி:+442033029771
வரதராஜா(வரதன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442084265186
குகதாசன்(குகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442084734209
சிவதாசன் — கனடா
தொலைபேசி:+19056967424
வசந்தி — கனடா
தொலைபேசி:+15148085809
நிரஞ்சி — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61422159933
Loading..
Share/Save/Bookmark