திருமதி கோமதி சுதாகர்
அன்னை மடியில் : 2 செப்ரெம்பர் 1967 — இறைவன் அடியில் : 14 மார்ச் 2017

யாழ். நல்லூர் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Asnières ஐ வதிவிடமாகவும் கொண்ட கோமதி சுதாகர் அவர்கள் 14-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இ்றைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரெட்ணம்(முன்னாள் ஈழநாடு ஆசிரியர்), நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரநாதன், சறோஜினி(தேவி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுதாகர் அவர்களின் அன்பு மனைவியும்,

அபர்ணா, அர்ஜுன், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயபாரதி, மாலதி, யோகபாரதி, நவபாரதி, ஷாமினி ஆகியோரின் அன்புமிகு சகோதரியும்,

வாகினி, ரவிகுமார், நிர்மலா, சுதாகர், பிரதாபர், ஜவகர், தேவகி, ஸ்ரீமாதங்கி, ஜனனி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காயத்திரி, உஷா, முனீஸ்வரராஜா, சாந்தகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி:வியாழக்கிழமை 23/03/2017, 01:30 பி.ப
முகவரி:Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France.
தொடர்புகளுக்கு
திருமதி சபாரெட்ணம் — இலங்கை
தொலைபேசி:+94212217148
சுதாகர் — பிரான்ஸ்
தொலைபேசி:+33751116398
விஜயபாரதி — பிரித்தானியா
தொலைபேசி:+442085183938
மாலதி — பிரித்தானியா
தொலைபேசி:+442033756846
யோகபாரதி — பிரித்தானியா
தொலைபேசி:+441483346062
நவபாரதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447803768565
ஷாமினி — பிரித்தானியா
தொலைபேசி:+442085514229
Loading..
Share/Save/Bookmark