திருமதி தம்பிஐயா தங்கரத்தினம்
பிறப்பு : 17 ஒக்ரோபர் 1928 — இறப்பு : 18 மார்ச் 2017

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Meaux ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா தங்கரத்தினம் அவர்கள் 18-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பிஐயா(உரும்பிராய்) அவர்களின் அன்பு மனைவியும்,

மகேஸ்வரி(பிரான்ஸ்), மகேந்திரன்(லண்டன்), மகேசன்(பிரான்ஸ்), மனோகரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இரத்தினம்(கட்டுவன்), தருமலிங்கம்(குப்பிளான்), பூமணி, தருமபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகுருநாதன், வசந்தராணி, சுசீலா, ஜீவநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரதீபன், கவிதா, பேத்திரம், ஜனகன், ஸ்ரிபன், றொகான், சுமன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மார்லே அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 20/03/2017, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி:Maison Funéraire de Meaux, 120 Rue Jean Jaurès, 77100 Meaux, France.
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 21/03/2017, 04:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி:Maison Funéraire de Meaux, 120 Rue Jean Jaurès, 77100 Meaux, France.
கிரியை
திகதி:புதன்கிழமை 22/03/2017, 01:00 பி.ப — 02:20 பி.ப
முகவரி:Maison Funéraire de Meaux, 120 Rue Jean Jaurès, 77100 Meaux, France.
தகனம்
திகதி:புதன்கிழமை 22/03/2017, 03:15 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Crematorium de Larche Avenue de la Haute Borne, 77100 Mareuil le's Meaux France
தொடர்புகளுக்கு
மகேஸ்வரி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33603105728
மகேசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33665193783
மகேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447484631974
மனோகரி — கனடா
தொலைபேசி:+14384024869
Loading..
Share/Save/Bookmark