திரு அந்தோனி பீற்றர்
பிறப்பு : 18 நவம்பர் 1955 — இறப்பு : 17 மார்ச் 2017

யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனி பீற்றர் அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனி, சூசானம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெலன்ரோஸ் அவர்களின் அன்புக் கணவரும்,

சுவீக்கா, டீனுக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அல்பட் ரதீஸ்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

அனுஷ்கா அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற வென்சன்ஸ்லாஸ், செபஸ்டியான்பிள்ளை(முத்துராசா- இலங்கை), யேசுதாசன்(பிரான்ஸ்), டொமினிக்(கனடா), காலஞ்சென்றவர்களான மேரி புலோமினா, மேரி மாகிரேட், மற்றும் தேவராசா(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற மேரி மெட்டலின், மேரி கிளாரா(இலங்கை), பாக்கியலீலா(பிரான்ஸ்), எஸ்ரா(கனடா), அலோசியஸ்(இலங்கை), காலஞ்சென்ற வென்சன்சிலாஸ், மேரி யோகராணி(இலங்கை) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

புஸ்பரானி(ஜெர்மனி), வினிப்பிறிடா(இலங்கை), புஸ்பராஜா(நோர்வே), மெரின்(பிரான்ஸ்) டிமோன்சன்(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
ஸ்டீபன்(ஜெர்மனி), அருமைநாதன்(நெதர்லாந்து), ஜெகநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகலனும்,

டொரின்(நோர்வே), ஜெனித்தா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி:Chemin du Capelard 5,1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 20/03/2017, 07:00 மு.ப — 06:30 பி.ப
முகவரி:Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 21/03/2017, 07:30 மு.ப — 06:30 பி.ப
முகவரி:Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland.
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 22/03/2017, 07:30 மு.ப — 06:30 பி.ப
முகவரி:Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 23/03/2017, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland.
தொடர்புகளுக்கு
குமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41789187442
சுவிக்கா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786522149
ருபன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41793977922
ராதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786211949
முத்துராசா — இலங்கை
செல்லிடப்பேசி:+94786865406