திருமதி மாகிறேற் சாமினாதர்
பிறப்பு : 7 மே 1942 — இறப்பு : 18 மார்ச் 2017

யாழ். பருத்தித்துறை வெளிச்சவீட்டு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bad Rothenfelde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாகிறேற் சாமினாதர் அவர்கள் 18-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகளும், அசீர் பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பெனடிற் சாமினாதர் அவர்களின் அன்பு மனைவியும்,

உதயம்(கனடா), வசந்தி(லண்டன்), ஜெயக்குமார், சாந்தி, சுகந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குணம்(கனடா), சாந்தினி, புஸ்பராசா, ஜெபராஜ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெகன், ஜெனிஸ்ரன், பிறிந்தன், சிந்துஜா, சுகன்யா, மறியோ, யூடித், நெலக்ஸன், சமினா, சாமினி, டெனி, பிரியா, ஷாலு, கன்சியா, நிந்துயா, மதுசனா, டெபி, மயூரன், யூட், ஜெனன், திலீப், சாரு ஆகியோரின் பேத்தியும்,

ஈத்தன், ஜோசுவா, மாயாதேவி, அமாறாலட்ஸ்மி, இமானிவசந்தா, தியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி:புதன்கிழமை 22/03/2017, 09:30 மு.ப
முகவரி:Kirche St. Elisabeth Catholic Church, Bahnhofstraße 38, 49214 Bad Rothenfelde, Germany
நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 22/03/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Münstersche Str. 10, 49214 Bad Rothenfelde, Germany
தொடர்புகளுக்கு
குணம், உதயம் — கனடா
தொலைபேசி:+14506893991
வசந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447956738199
ஜெக்குமார் — ஜெர்மனி
தொலைபேசி:+4915733133739
சாந்தி — ஜெர்மனி
தொலைபேசி:+4915751174247
சுகந்தி — ஜெர்மனி
தொலைபேசி:+4954246444701
செல்லிடப்பேசி:+4917626546331
Loading..
Share/Save/Bookmark