திருமதி ஜெனோ சந்திரசேகரம்(Jenny)
(ஜெனவீவ்)
அன்னை மடியில் : 3 சனவரி 1942 — ஆண்டவன் அடியில் : 14 மார்ச் 2017

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tolworth ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெனோ சந்திரசேகரம் அவர்கள் 14-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி லிகோரி, சிசீலியா பாக்கியம் அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற Dr. சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஷ் அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஜெகசிங்கம், ஜெகேந்திரன், ஜொய்ஸ், ஜெஸ்லின், Juanita, றாகினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இன்பராணி, மனோரணி, Errol, மகேந்திரா, ரவி, ராசம்மா, காலஞ்சென்ற சிவசேகரம் கந்தசாமி, மீனம், காலஞ்சென்றவர்களான பாக்கியம், கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத்தை தொடர்ந்து Shiraz Mirza Trust Manor Park Hall, Malden Road, New Malden, Surrey, KT3 6AU, UK என்னும் முகவரியில் நடைபெறும் மதிய போசன நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுரேஸ்(மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 22/03/2017, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Garner's Funeral Service Ltd, 53 Tolworth Broadway, Surbiton KT6 7DW, UK
திருப்பலி
திகதி:வியாழக்கிழமை 23/03/2017, 12:30 பி.ப
முகவரி:Our Lady Immaculate Catholic Church, 401 Ewell Rd, Surbiton KT6 7DG, UK.
நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 23/03/2017, 02:00 பி.ப
முகவரி:Putney Vale Cemetery, Stag Ln, Wimbledon, London SW15 3DZ, UK
தொடர்புகளுக்கு
_ — பிரித்தானியா
தொலைபேசி:+442083900014
Loading..
Share/Save/Bookmark