திருமதி வசுமதி முத்துக்குமாரசாமி
(இளைப்பாறிய அதிபர்- மகாவத்தை அ.த.க.பாடசாலை, தெஹிவளை தமிழ் மகாவித்தியாலயம்)
மண்ணில் : 26 ஓகஸ்ட் 1953 — விண்ணில் : 18 மார்ச் 2017

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட வசுமதி முத்துக்குமாரசாமி அவர்கள் 18-03-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சின்னத்துரை பொன்மலர்(அச்சுவேலி- நவக்கிரி) தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிப்பிள்ளை முத்துப்பிள்ளை(கைத்தடி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முத்துக்குமாரசாமி(இளைப்பாரிய அதிபர்- யாழ் நாவட்குழி ம.வி. கோப்பாய் கிரிஸ்தவ கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

லக்‌ஷயன்(Civil Engineer- அவுஸ்திரேலியா), Dr.பிரவீணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. இந்துமதிசிறீகாந்தராசா(பிரித்தானியா), Dr. சி.பிரபாகரன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சி.கிருபாகரன்  Dr. சி.ஸ்ரீகரன்(கனடா), ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Dr.அ. ஸ்ரீகாந்ராசா(பிரித்தானியா), தக்சனா(ஐக்கிய அமெரிக்கா), Dr. துஷ்யந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணி தொடக்கம் பி.ப 04:00 மணிவரை பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 30B,
நிமல் றோட்,
பம்பலப்பிட்டி,
கொழும்பு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முத்துக்குமாரசாமி(கணவன்) — இலங்கை
தொலைபேசி:+94112599135
Loading..
Share/Save/Bookmark