திரு வெலிச்சோர்ப்பிள்ளை வில்லியம்
(இளைப்பாறிய அதிபர்- St. Mary's O.L.R)
பிறப்பு : 3 ஓகஸ்ட் 1927 — இறப்பு : 16 மார்ச் 2017

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Winnipeg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வெலிச்சோர்ப்பிள்ளை வில்லியம் அவர்கள் 16-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வெலிச்சோர்ப்பிள்ளை, கிறிஸ்தீனாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, பார்பரா(சில்லாலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விற்றுவா(இளைப்பாறிய ஆசிரியை- வேம்படி மகளிர் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுவர்ணி, சுரேந்திரா, ஷாளினி, அனிற்றா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான றோசலின் அருமைநாதர், அந்தோனிப்பிள்ளை, இராசேந்திரம், மற்றும் அல்பிறட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குலேந்திரன், மற்றும் பூரணி, சாந்தகுமார், அருள்மொழி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தெய்வேந்திரா, குறிஞ்சி, அருணன், தனேந்திரா, தென்றல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
55 Barrington Ave,
Winnipeg,
MB R2M 2A4,
Canada.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 21/03/2017, 10:45 மு.ப
முகவரி:Christ the King Parish, 847 St Mary's Rd, Winnipeg, MB R2M 3P6, Canada(+12042573300)
திருப்பலி
திகதி:செவ்வாய்க்கிழமை 21/03/2017, 12:00 பி.ப
முகவரி:Christ the King Parish, 847 St Mary's Rd, Winnipeg, MB R2M 3P6, Canada
தொடர்புகளுக்கு
சுரேன் வில்லியம் — கனடா
தொலைபேசி:+12042552478
Loading..
Share/Save/Bookmark