திருமதி நாகேஸ்வரி அம்மாள் சிறிதரன்
பிறப்பு : 23 யூலை 1967 — இறப்பு : 17 மார்ச் 2017

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி அம்மாள் சிறிதரன் அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவானந்தசர்மா, யோகாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தாமோதர ஐயர், கெளரி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறிதரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசசர்மா, சத்தியபாமா, கெளரியம்பாள், மங்களேஸ்வரி, சுசீலாம்பாள்(ஜெயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கெளரி(வதனி), இராமசாமிசர்மா, பரமேஸ்வரசர்மா, லோகேஸ்வரசர்மா, காலஞ்சென்ற சண்முகரத்தினசர்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இரவீந்திரசர்மா, வாசுதேவன், மஞ்சுளா, சுபத்திராதேவி, ராதா, முகுந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 12:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 02:30 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
சிறிதரன் — கனடா
தொலைபேசி:+14168738226
கௌரிஅம்மா (அமரர் சிவஸ்ரீ தியாகராசாக் குருக்கள்- காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் அவர்களின் மகள்) — கனடா
தொலைபேசி:+14162480953
கனேசசர்மா — இலங்கை
செல்லிடப்பேசி:+94774803926
Loading..
Share/Save/Bookmark