திருமதி கமலாம்பிகை நாகரெட்ணம்
பிறப்பு : 6 சனவரி 1924 — இறப்பு : 17 மார்ச் 2017

யாழ். கரம்பொன் கிழக்கு ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை நாகரெட்ணம் அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகரெட்ணம்(முன்னாள் இளைப்பாறிய தபாலதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சுசேதா(கனடா), இரவீந்திரன்(பிரித்தானியா), ஜெயந்தா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற யோகராஜா, நிர்மலா(பிரித்தானியா), கலியாணசுந்தரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்

காலஞ்சென்றவர்களான நாகம்மா, விநாயகமூர்த்தி, காமாட்சி(குணம்), நீலாம்பிகை, மற்றும் பத்மாவதி(அவுஸ்திரேலியா), ஏகாம்பிகை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம், மரகதம், வி. என். கந்தையா, எம். கந்தையா, தம்பு, ஏ. எஸ். கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காண்டீபன், செந்தூரன் கோபிகா, கிஷானி ரிசோக்குமார், ஜனார்த்தனி கஜேந்திரன், சுதர்சினி மயூரன், சிந்துஜா உதயசங்கர் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

கிருசிகா, சமித்தா, அபிஷாயினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 18/03/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 05:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 20/03/2017, 08:00 மு.ப — 09:45 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 20/03/2017, 11:00 மு.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
ஜெயந்தா(மகள்) — கனடா
தொலைபேசி:+14165461475
கலியாணசுந்தரன்(மருமகன்) — கனடா
தொலைபேசி:+14166271956
சுசேதா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16473094699
ரவீந்திரன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442082650204
Loading..
Share/Save/Bookmark