திரு சரவணமுத்து இராமநாதன்
(முன்னாள் ஊழியர் - மகாராஜா நிறுவனம், யூனியன் டிரஸ்ட் இன்வஸ்ட்மெண்ட்ஸ்(இலங்கை), றோயல் வங்கி(Toronto))
பிறப்பு : 28 நவம்பர் 1941 — இறப்பு : 14 மார்ச் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா, Toronto, Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து இராமநாதன் அவர்கள் 14-03-2017 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பாலாம்பிகை, சரவணமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சுகிர்தமலர், சபாபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலா(வன்கூவர்) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. இராகுலன்(ஐக்கிய அமெரிக்கா), இராகவன்(ஐக்கிய அமெரிக்கா), முகுந்தன்(வன்கூவர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. டில்ருக்‌ஷி, ஷிவாந்தி, ரேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஷான், அம்ரித்தா, அக்செ, கிஷோர், கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr.Saravanamuttu Ramanathan was born in Sandilipay, Jaffna lived in Colombo and Toronto has passed away peacefully in Vancouver, Canada on Tuesday 14th of March 2017.

Loving son of late Balamibikai and late Saravanamuttu and beloved son-in-law of late Sugirthamalar and late Sabapathipillai,

Loving husband of Sakuntala,

beloved father of Dr. Ragulan, Ragavan, and Muhunthan,

Beloved father-in-law of Dr. Dilrukshi, Shivanthi, and Renukha,

Predeceased by siblings Patkunanathan, Nageswary, Dr. Satkurunathan, and Sarojinithevi,

Survived by his siblings Parameswary, Sathiabalathevi, and Rajeswary,

Predeceased by his brothers and sisters- in - laws Rasapoomathy, Mahendran, Paramananthan, Mahalakshmi, Gananathan, S. Ramanathan, Mahadevan, Sundereswari, Gnanasekaran, Vimaladevi, P. Ramanathan, Jeyadevan, and Jegatheesan,

Survived by sisters and brothers- in- law Sathiabama, Susiladevi, Pathmasani, Yoganathan, Rukmani, Dr. Thuraisamy, and Malini,

Loving grandfather of Vishan, Amrita, Akshay, Kishoore, and Keerthana.

This Notice is provided for all Family and Friends.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 20/03/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Riverside Funeral Home & Crematorium, 7410 Hopcott Rd, Delta, BC V4G 1B6, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 20/03/2017, 10:30 மு.ப
முகவரி:Riverside Funeral Home & Crematorium, 7410 Hopcott Rd, Delta, BC V4G 1B6, Canada
தொடர்புகளுக்கு
_ — கனடா
தொலைபேசி:+16042440432
Loading..
Share/Save/Bookmark