திருமதி பரமலிங்கம் புஸ்பமலர்
(பேபி)
பிறப்பு : 4 சனவரி 1955 — இறப்பு : 15 மார்ச் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். நீர்வேலி கரந்தனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் புஸ்பமலர் அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பூபாலராசா, செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இரத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமலிங்கம்(தம்பித்துரை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

துளசி(சுவிஸ்), ஸ்ரீராம்(கனடா), ஸ்ரீபதி(கனடா), கஸ்தூரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புவனேஸ்வரராசா, புஸ்பதேவி, கலாவதி, அருளானந்தம்(கனடா), தீராவதி, மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசுதன்(சுவிஸ்), இந்துஷா(கனடா), ஜெகதீபா(கனடா), பிரதீப்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வானதி(சுவிஸ்), இலக்கியன்(சுவிஸ்), கவிகா(சுவிஸ்), சுஜீன்(கனடா), சுஜிந்தன்(கனடா), சுஜீவன்(கனடா), கவின்(கனடா), நிலான்(கனடா), அனீஸ்(கனடா), அவிலாஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 26/03/2017, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home , 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 26/03/2017, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home , 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 26/03/2017, 03:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி:12492 Woodbine Ave, Whitchurch-Stouffville, ON, Canada
தொடர்புகளுக்கு
புவனேஸ்வரராசா — இலங்கை
தொலைபேசி:+94212241178
அருளானந்தம் — கனடா
தொலைபேசி:+19052099424
சிவசுதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41566111229
ஶ்ரீராம் — கனடா
தொலைபேசி:+14166169181
பிரதீப் — கனடா
செல்லிடப்பேசி:+14162940924
மதன் — ஜெர்மனி
தொலைபேசி:+491795432591
ஶ்ரீபதி — கனடா
தொலைபேசி:+14163991285
Loading..
Share/Save/Bookmark