திரு பொன்னையா இராசரத்தினம்
(கல்வித்திணைக்கள உத்தியோகத்தர் யாழ்ப்பாணம், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர், வவுனியா, நிதியுதவியாளர் பிரதேசசெயலகம் சாவகச்சேரி, நிதியுதவியாளர் UNHCR, யாழ்ப்பாணம்)
மலர்வு : 8 செப்ரெம்பர் 1941 — உதிர்வு : 16 பெப்ரவரி 2017

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா இராசரத்தினம் அவர்கள் 16-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், வினாசித்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஷ்(லண்டன்), ரமேஷ்(லண்டன்), காமினி(லண்டன்), பாமினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கயிலாயப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,

வாணி, கருணா, ஜெயம், ஜயதிஸ்ஸ, காலஞ்சென்ற சகீலான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனோஜிகா, ஆகாஷ், கமிஷா, கமேஷ், கபிஷன், தியானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஷ்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447852285732
பாமினி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447816961112
காமினி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447957253511
ஜெயம்(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+447957253511
ஜெயதிஸ்ஸ(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447816961112
கனகம்மா(மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94776701225
ரமேஷ்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+447960076117
Loading..
Share/Save/Bookmark