திரு இராசையா கோபாலகிருஷ்ணன்
மலர்வு : 25 டிசெம்பர் 1938 — உதிர்வு : 15 பெப்ரவரி 2017

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கோபாலகிருஷ்ணன் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செளபாக்கியம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

பகவதி அவர்களின் கணவரும்,

பிரபாகரன்(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் தந்தையும்,

ஜெலானி, சுதர்சினி ஆகியோரின் மாமனாரும்,

சறோஜினிதேவி, கமலாதேவி, சிதம்பரநாதன், குணமணிதேவி, விமலநாதன், லோகநாதன் ஆகியோரின் சகோதரரும்,

மகேசன், திருநாவுக்கரசு, சவுந்தலாதேவி, இராசரத்தினம், சிவயோகம், சரஸ்வதி, பூபதி, சுப்பிரமணியம், பாலசிங்கம், இராசலிங்கம், மகேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

அக்‌ஷயா, அக்‌ஷயன், ஜனன், சஞ்ஜே ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று தாவடி பொது மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வைகுந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775145205
பகவதி(மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94213202447
பிரபா(மகன்) — கனடா
தொலைபேசி:+14165671961
சுதன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14164734200
Loading..
Share/Save/Bookmark