திருமதி வீரசிங்கம் அன்னம்மா
பிறப்பு : 15 ஏப்ரல் 1928 — இறப்பு : 16 பெப்ரவரி 2017

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் அன்னம்மா அவர்கள் 16-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தனபாக்கியலட்சுமி, பாலச்சந்திரன், பாலசுப்பிரமணியம்(சுவிஸ்), காலஞ்சென்ற வரதலட்சுமி, மகாலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சோமசுந்தரம், அருந்தவநாயகி, சிவகௌரி(சுவிஸ்), இராஜயோகபூபதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவநந்தினி, சிவசதீசன், சிவகேதீசன், சிவசுதாஜினி, சிவசுபாஜினி, சிவசுஜாஜினி, சிவசொரூபன், சிந்துஜா, சுரேனுகா, சுதர்சனா, வேனுகாஜினி, ஜீவதாரனி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

பிரவின், அபிரன், மாவிசன், நாகநவின், அஸ்வின், கம்சினி, நயனிகா, தவின்சிகா, தக்‌ஷ்சிகா, அகர்வின், அபிவின்ஜா, ராகவின்ஜா, கிருசிவ், பி்றிசிகா, மயூரிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
நாவலடி லேன்,
கொக்குவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலசுப்பிரமணியம்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41412401094
சிவநந்தினி(பேத்தி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41613139341
சிவசதீசன்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775250945
வேனுகாஜினி(பேத்தி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94771035057
Loading..
Share/Save/Bookmark