திரு சின்னத்துரை மகாதேவன்
(முன்னாள் முகாமையாளர்- இலங்கை வங்கி)
பிறப்பு : 25 பெப்ரவரி 1933 — இறப்பு : 16 பெப்ரவரி 2017

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு லோறன்ஸ் வீதியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாதேவன் அவர்கள் 16-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

வாசுதேவன்(கனடா), குமரதேவன்(பிரித்தானியா), சுமதி(கனடா), கங்கதேவன்(பிரித்தானியா), Dr.சுகுணதேவன்(Consultant Anaesthetist District General Hospital, Gampaha), கைலதேவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயனி(கனடா), வதனி(பிரித்தானியா), பாஸ்கரன்(கனடா), லீலாவதி(பிரித்தானியா), தர்மினி(கொழும்பு), கோமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, ராசரத்தினம், முத்துதம்பி, தர்மலிங்கம், கனகசுந்தரம், மற்றும் சிவயோகமலர், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேஷனா, கெளஷிகன், லக்‌ஷாஜினி, ஜெகஷாஜினி, பிரதீபன், ஜனனி, மதுமிதா, ஷரிஸ்தேவன், பவதாரணி, கோகுலதேவன், ரகிஷன், ரீனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-02-2017 வெள்ளிக்கிழமை, 18-02-2017 சனிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் மு.ப 9:00 மணிமுதல் பி.ப 6:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத் தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 32,
லோறன்ஸ் வீதி,
கொழும்பு.

தகவல்
மனைவி, மக்கள்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94112582255
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94776903977
Loading..
Share/Save/Bookmark