திரு பொன்னுத்துரை ரவீன்குமார்
பிறப்பு : 1 யூலை 1958 — இறப்பு : 15 பெப்ரவரி 2017

யாழ். வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Kipling ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ரவீன்குமார் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இலட்சமியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

ராதா, சபேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சக்திதேவி, விஜயக்குமார், ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சபேசன்(மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 18/02/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு
சபேசன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14168382024
ராதா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16474092742
Loading..
Share/Save/Bookmark