திருமதி மேரி மெற்றில்டா யோசேப்பு
(பொன்மணி)
அன்னை மடியில் : 17 யூலை 1934 — இறைவன் அடியில் : 14 பெப்ரவரி 2017

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மேரி மெற்றில்டா யோசேப்பு அவர்கள் 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை சிங்கராயர் ஆசிர்வாதம் மாகிரேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை யோசேப்பு அவர்களின் அன்பு மனைவியும்,

றதி, சிறி, ஸ்ரிபன், ஜெயந்தி, ஜெயசீலன், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மேரி றோசலின், பாலசிங்கம் மற்றும் பற்றிக், ஜெயராசா, மரியநாயகம், மார்ட்டின், றோஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இக்னேசியஸ் பவான், கிறிஸ்ரி எட்வேட்(ராஜு), செபஸ்ரியாம்பிள்ளை(கிருபா), ஞானசவுந்திரி, ஜெயந்தினி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிருந்தா, ஸ்ரெபனி, எல்ரன், ஜெரோன், ரவீன், அன்ரூ, ஸ்ரெபான், பிறிட்னி, அனுசியா, யோசுவா, பெனட்ரா, யூடித், அன்றியா, சஞ்சயன், நோயஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 18/02/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Rideau Memorial Gardens & Funeral Home, 4239 Boulevard des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Rideau Memorial Gardens & Funeral Home, 4239 Boulevard des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6, Canada
திருப்பலி
திகதி:திங்கட்கிழமை 20/02/2017, 10:30 மு.ப
முகவரி:Our Lady of Deliverance Tamil Mission, 9400 Rue Lajeunesse, Montréal, QC H2M 1S4, Canada
நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 20/02/2017, 01:00 பி.ப
முகவரி:Rideau Memorial Gardens & Funeral Home, 4239 Boulevard des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6, Canada
தொடர்புகளுக்கு
ரதி — கனடா
தொலைபேசி:+15148560605
சிறீ — கனடா
தொலைபேசி:+15145451644
ஸ்ரிபன் — கனடா
செல்லிடப்பேசி:+16472375073
ராஜூ/ ஜயந்தி — கனடா
தொலைபேசி:+15147917537
ஜெயசீலன் — கனடா
தொலைபேசி:+14166692105
கிருபா/ மஞ்சுளா — கனடா
தொலைபேசி:+14167543737
Loading..
Share/Save/Bookmark