திருமதி கணேசபிள்ளை சரஸ்வதி
மலர்வு : 12 டிசெம்பர் 1932 — உதிர்வு : 14 பெப்ரவரி 2017

யாழ். வடமராட்சி பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசபிள்ளை சரஸ்வதி அவர்கள் 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிதம்பரப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

கந்தவனம் கணேசபிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

யோகராஜா(அபிராமி எலக்ரொனிக்), யோகேஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்ற யோகீஸ்வரி, யோகநாதன்(பிரான்ஸ்), யோகதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இலட்சுமி அம்மா, கந்தசாமி(தம்பித்துரை), செல்லப்பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மேகலாதேவி(ஆசிரியை), பரமேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற ஸ்ரீதன், ஜெனிபர்(பிரான்ஸ்), சுகிர்தரஞ்சினி, கலாரஞ்சன்(பிரான்ஸ்), லக்‌ஷிகா, ஞானகலாதரன், குபேந்திரராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யோகலிங்கம், கோணேஸ்வரி(பிரான்ஸ்), கணேசமூர்த்தி, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி, மங்களேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,

சஜீவன், பவித்ரா(திருகோணமலை நகரசபை), சுபத்ரா(மாணவி- யாழ். பல்கலைக்கழகம்), அபிராம், விக்னா, வித்தியா, வினோதினி, எபினேஷ், எஸ்தர், எரோமி, ஈஸ்டர், யுகந்தா, சஜித்தா, அபிராம், சதுர்ஷன், கிருத்திகா, பிரவீனா, கம்ஷாலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்,

அன்னாரின் பூதவுடல் 15-02-2017 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணிக்கு திருகோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 26/18,
இராஜவரோதயம் வீதி,
திருகோணமலை.

தகவல்
யோகராசா, ஈசன்
தொடர்புகளுக்கு
யோகராசா — இலங்கை
செல்லிடப்பேசி:+94771270330
ஈசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447508278182
Loading..
Share/Save/Bookmark