திரு பரிபூரணானந்தன் ஜூலியன்
பிறப்பு : 11 ஒக்ரோபர் 1994 — இறப்பு : 11 பெப்ரவரி 2017

பிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரிபூரணானந்தன் ஜூலியன் அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பரிபூரணானந்தன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

சானியா அவர்களின் அன்புச் சகோதரரும்,

பரமானந்தன், சிவானந்தன், காந்தி, தவமணி, புஸ்பராணி, றஜிதா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

மனோ, மகிந்தா, ரவி, பிரபா, சாமினி, தேவி, மஞ்சு, வசந்தி, ஆனந்தி, இந்தி, வசந்தி, ஜேந்தி, தயாநிதி, அருமை, தவம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கெளதமன் தயாநிதி(மைத்துனர்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 17/02/2017, 01:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி:83 Boulevard Robert Ballanger 93420 Villepinte France,
நல்லடக்கம்
திகதி:வெள்ளிக்கிழமை 17/02/2017, 03:30 பி.ப
முகவரி:Cimetière, Route de Tremblay, 93420 Villepinte, France,
தொடர்புகளுக்கு
கெளதமன் தயாநிதி(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33650099126
பரிபூரணானந்தன்(தந்தை) — பிரான்ஸ்
தொலைபேசி:+33953126720
ராஜ்(நண்பன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33635351652
Loading..
Share/Save/Bookmark