திருமதி துரைராஜன் புஸ்பம்
பிறப்பு : 15 யூன் 1938 — இறப்பு : 15 பெப்ரவரி 2017

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜன் புஸ்பம் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, பாக்கியம் திரேஸம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சந்தியாப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பர்னாந்து துரைராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜகுமார், விஜயகுமார்(கனடா), ஆனந்தி, காலஞ்சென்ற உதயகுமார், சந்திரகுமார், சூரியகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ரஞ்சிதம்(நோபட், சின்ராஸ்), பவா, பேபி தன்ராஸ், பாபு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சூரியமலர், அன்ரன், சுதா(கனடா), வதனா, வனஜா, லோஜனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனி, தமரா, ஜோனத்தன், ஜெரோம், அருணா, ரொனேஷ், ரோஷினி, அபிலாஷ், சந்தோஷ், தாரணி, ஸ்டிபன், அஷ்வின், ரயான், றுக்‌ஷிதா, அக்‌ஷித், ரிதுஷிகா, லுக்‌ஷானி, சுலக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 17/02/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:La Maison Funéraire, 38 Avenue de la Libération, 94100 Saint-Maur-des-Fossés, France,
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 17/02/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:La Maison Funéraire, 38 Avenue de la Libération, 94100 Saint-Maur-des-Fossés, France,
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 18/02/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:La Maison Funéraire, 38 Avenue de la Libération, 94100 Saint-Maur-des-Fossés, France,
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 18/02/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:La Maison Funéraire, 38 Avenue de la Libération, 94100 Saint-Maur-des-Fossés, France,
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 20/02/2017, 10:50 மு.ப — 12:00 பி.ப
முகவரி:La Maison Funéraire, 38 Avenue de la Libération, 94100 Saint-Maur-des-Fossés, France,
திருப்பலி
திகதி:திங்கட்கிழமை 20/02/2017, 01:00 பி.ப
முகவரி:21 Place de l'Église, 94370 Sucy-en-Brie, France
நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 20/02/2017, 02:00 பி.ப
முகவரி:2 Rue de la Procession, 94370 Sucy-en-Brie, France (Moyen D Acces : Rer A Direction Boissy-Saint-Leger- Arret: Sucy-Bonneuil Bus Ligne 5 - Direction Boissy-Saint-Leger - Arret : Procession)
தொடர்புகளுக்கு
வீடு — பிரான்ஸ்
தொலைபேசி:+33143398911
சந்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652251570
சூரி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33645677226
தமரா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33674930880
ஜெனி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33618876928
அபி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652314635
Loading..
Share/Save/Bookmark