செல்வி தம்பிஐயா நகுலினி
பிறப்பு : 5 ஏப்ரல் 1973 — இறப்பு : 14 பெப்ரவரி 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா நகுலினி அவர்கள் 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, லிங்காதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

குமுதினி, நகுலேஸ்வரன், தேவகி, கார்த்திகா, துளசிக்கா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராஜன், சங்கீதா, றிக்ஸ்மன், குலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெசன்ட்நகர் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 300,
பல்கலை நகர்,
பாலவாக்கம்,
சென்னை 600041,

 

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லிங்காதேவி(தாய்) — இந்தியா
செல்லிடப்பேசி:+919884340284
ராஜன் குமுதினி — கனடா
தொலைபேசி:+15147389950
நகுலேஸ்வரன் சங்கீதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447448888185
றிக்ஸ்மன் தேவகி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+15163368554
குலேந்திரன் கார்த்திகா — கனடா
செல்லிடப்பேசி:+14166133547
துளசிக்கா — இந்தியா
செல்லிடப்பேசி:+919884340284
Loading..
Share/Save/Bookmark