திரு வைரமுத்து பழனிநாதன்
(ஓய்வுபெற்ற முதன்மைக் கணக்காளர்- வீடமைப்புத் திணைக்களம், பகுதிநேர சங்கீத ஆசிரியர்(A.C.MA, M.A.Music), பகுதிநேர இலங்கை வானொலி பாடகர்)
பிறப்பு : 25 ஓகஸ்ட் 1931 — இறப்பு : 14 பெப்ரவரி 2017

யாழ். சுன்னாகம் ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து பழனிநாதன் அவர்கள் 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஏழாலை தெற்கைச் சேர்ந்த வைரமுத்து நாகமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், சுன்னாகம் சூராவத்தையைச் சேர்ந்த பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, கௌரி, கங்காதரன், மோகனதாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேஸ் அவர்களின் அன்பு வளர்ப்புத் தந்தையும்,

செந்தில்நாதன், நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வெற்றிவேல், ஜெகசோதி, வசந்தாதேவி, சுமித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவாஜினி, சிவாநந்தி, வர்ஷினி, இந்துஜா, சிந்துஜன், சாருஜன், நிரூஜன், சுமித்திரன், வர்ஷன், கர்ஷன், மலனி, தாரிகா சயந்தினி, ஏரந்திகா அபிஷேகனி, கவின் கேஷவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 15-02-2017 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-02-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மோகனதாஷன்(மகன்)
தொடர்புகளுக்கு
வர்ஷினி சுரேந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442085692632
சந்திரன் சிவாஜினி — ஜெர்மனி
தொலைபேசி:+4968725040525
சுரேஷ்வரன் சிவாநந்தி — ஜெர்மனி
தொலைபேசி:+4961239348595
மோகனதாஷன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777712099
Loading..
Share/Save/Bookmark