திருமதி இலட்சுமி ஆழ்வார்
(வன்னகுலம்)
பிறப்பு : 27 யூலை 1933 — இறப்பு : 12 பெப்ரவரி 2017

யாழ். கரவெட்டி கோவிற்கடவை அணிஞ்சிலடியைப் பிறப்பிடமாகவும், யாழ். அம்மன் வீதி, கனடா Toronto, Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமி ஆழ்வார் அவர்கள் 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தாமு தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆழ்வார் அவர்களின் அன்பு மனைவியும்,

சூரியகுமார்(பாஸ்கரன்- பிரித்தானியா), சுபத்திரா(கனடா), சுபேந்திரன்(கனடா), சுலோசனா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, சரஸ்வதி, மற்றும் அற்புதமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரஞ்சினி(பிரித்தானியா), ஜெயராசசிங்கம்(கனடா), புவனேஸ்வரி(கனடா), சிவநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திரயோகன்(இலங்கை), பாலச்சந்திரன்(கனடா), பாலகிருஷ்ணன்(கனடா), உதயன்(கனடா) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

ரஜீதா மயூரன், அவிநேகர், பவித்திரன், கீர்த்தனன், இலக்சனா, சியாம், சகான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 16/02/2017, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Hainstock's Funeral Home & Crematorium, 9810 34 Ave NW, Edmonton, AB T6E 6L1, Canada
தொடர்புகளுக்கு
சூரியகுமார்(பாஸ்கரன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442085521545
சுபத்திரா — கனடா
செல்லிடப்பேசி:+17807106972
சுபேந்திரன் — கனடா
தொலைபேசி:+14162873481
சுலோசனா — பிரித்தானியா
தொலைபேசி:+442085508852
Loading..
Share/Save/Bookmark