திருமதி மரகதசௌந்தரம் நடராசா
(ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர்- முல்லைத்தீவு மகா வித்தியாலயம்)
பிறப்பு : 8 டிசெம்பர் 1928 — இறப்பு : 12 பெப்ரவரி 2017

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Maryland ஐ வதிவிடமாகவும் கொண்ட மரகதசௌந்தரம் நடராசா அவர்கள் 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முதலியார் ஆ.மு கனகசபாபதி விசாலாட்சி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனனி, சிற்பரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிற்பரன், ஜனனி
தொடர்புகளுக்கு
சிற்பரன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+14109257631
ஜனனி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+14434675445
Loading..
Share/Save/Bookmark