பிறப்பு : 10 ஒக்ரோபர் 1926 — இறப்பு : 14 பெப்ரவரி 2017
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா செல்லையா அவர்கள் 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தம்பிராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரோஜினி, ஜெயலலிதா, மகாலட்சுமி(லண்டன்), மதிஸ்வரன்(பிரான்ஸ்), தர்சினி(அவுஸ்திரேலியா), விக்னேஸ்வரன்(கனடா), மதிவதனி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாருஜா, தனஞ்சியா, அருண்பிரசாந், இலக்கியா, சர்மிகா, தர்சிக்கா, சுவாத்திகா, கார்திகன், அஸ்மிதா, மலேனி, லக்மன், பவிஸ்னா, மேதுஸ், ஆரதன், சஞ்யூகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் புங்குடுதீவு மணல்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.