திரு சுப்பிரமணியம் இளையதம்பி
அன்னை மடியில் : 11 மே 1927 — இறைவன் அடியில் : 13 பெப்ரவரி 2017

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இளையதம்பி அவர்கள் 13-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி(ராணி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்மொழி அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாதம், மற்றும் சிவயோகநாதன்(இலங்கை), சந்திரலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகதாஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

நிரோஷன், டெறிக், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 18/02/2017, 03:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 01:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
மனைவி, மகள் — கனடா
தொலைபேசி:+14506696887
குகதாஸ்(மருமகன்) — கனடா
தொலைபேசி:+15149187188
Loading..
Share/Save/Bookmark