திரு மார்க்கண்டு சிவசுப்பிரமணியம்
(மணியம்- வர்த்தகர் Pettah)
அன்னை மடியில் : 20 நவம்பர் 1951 — இறைவன் அடியில் : 13 பெப்ரவரி 2017

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சிவசுப்பிரமணியம் அவர்கள் 13-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சரஸ்வதி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கண்மணி தம்பதிகளின் மருமகனும்,

ஜெகதாம்பிகை(ஜெயா) அவர்களின் கணவரும்,

மைத்திரிக்கா(Nurse Oasis Hospital Col- 5) அவர்களின் தந்தையும்,

பூமகள்தேவி, இராஜேஸ்வரி, பத்மாவதி, நிர்மலாதேவி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-02-2017 புதன்கிழமை அன்று கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-02-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94767280996
செல்லிடப்பேசி:+94778889501
Loading..
Share/Save/Bookmark