திருமதி அருமைத்துரை மகேஸ்வரியம்மா
பிறப்பு : 24 யூலை 1936 — இறப்பு : 13 பெப்ரவரி 2017

யாழ். கொக்குவில் மஞ்சவனப்பதியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி கதிரிப்பாயை வதிவிடமாகவும், பருத்தித்துறையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அருமைத்துரை மகேஸ்வரியம்மா அவர்கள் 13-02-2017 திங்கட்கிழமை அன்று பருத்தித்துறையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பி ஐயா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருமைத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயகுமார்(லண்டன்), மாலினிதேவி(இலங்கை), வசந்தாதேவி(ஜெர்மனி), சந்திராதேவி(இலங்கை), பாலகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், பாக்கியம், மற்றும் செல்லம்மா, சரஸ்வதி, மயில்வாகனம், அன்னபூரணம், பரஞ்சோதி, காலஞ்சென்ற தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நளினி(லண்டன்), பாலசுப்பிரமணியம் ஐயர்(சந்நிதி கோயிலடி), கமலராஜா(ஜெர்மனி), சுதர்சினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்‌ஷிகா, விதுஷன், Dr. நிசாந்தி- நவநீதன், பவித்திரா- கஜேந்திரா, சரவணபவன், வேணுஜா, நிரோசா- மதனதீபன், நிதர்ஷன், நிதர்சினி, சஜிக்கா, றஷ்மியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சேயோன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
விநாயக முதலியார் வீதி,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயகுமார் — பிரித்தானியா
தொலைபேசி:+442082797610
செல்லிடப்பேசி:+447758782875
கமலராஜா — ஜெர்மனி
தொலைபேசி:+494055201810
பாலகுமார் — ஜெர்மனி
தொலைபேசி:+494057007111
சந்திராதேவி — இலங்கை
தொலைபேசி:+94212260387
பாலசுப்பிரமணியம் ஐயர் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772408462
Loading..
Share/Save/Bookmark