திருமதி கனகாம்பிகை நடனமூர்த்தி
பிறப்பு : 13 ஒக்ரோபர் 1942 — இறப்பு : 10 பெப்ரவரி 2017

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி காளி கோவிலடி அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை நடனமூர்த்தி அவர்கள் 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடனமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரகாந்தன்(லண்டன்), சகுந்தலா(ஜெர்மனி), மஞ்சுளா(இலங்கை), சியாமளா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகேஸ்வரன்(ஜெர்மனி), சீராளதேவன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, பழனி  ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பாலசிங்கம், மகாலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சசிகாந், துர்க்கா(லண்டன்), துளசிகாந்(லண்டன்), சகானா(ஜெர்மனி), திலீபன்(ஜெர்மனி), திலக்‌ஷனா, திலக்‌ஷன், சரண்யா, பிரதீஸ்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

 தன்றியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2017 செவ்வாய்க்கிழமை மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி பால்ப்பண்ணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
அம்மன் வீதி,
காளி கோவிலடி,
திருநெல்வேலி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சசிகாந் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778151798
Loading..
Share/Save/Bookmark