திருமதி யோகேஸ்வரன் விசாகம்மா
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
பிறப்பு : 30 நவம்பர் 1937 — இறப்பு : 12 பெப்ரவரி 2017

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் விசாகம்மா அவர்கள் 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரன்(ஓய்வுபெற்ற தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தேவராசா(சுவிஸ்), காலஞ்சென்ற ஸ்கந்தராசா, திருமகள்(ஆசிரியை- புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி), கலைமகள்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சோதிலட்சுமி, சந்தானலட்சுமி, பாக்கியலட்சுமி, காலஞ்சென்ற திருஞானசம்மந்தசுவாமி, காசிவிசுவநாதசுவாமி(பூசகர்- முத்துமாரி அம்மன் கோவில்), காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகசுவாமி, சுந்தரமூர்த்திசுவாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி(சுவிஸ்), கருணாகரன்(அதிபர்- கள்ளப்பாடு அ.த.க.பாடசாலை), கோடீஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சற்குணம், தேருகாமணி, தர்மலிங்கம், அமிர்தம்மா, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மேகலா, ஆதவன், பராந்தகன், அங்கயன், அங்கவி, கபினா, அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலைமகள்(மகள்) — கனடா
தொலைபேசி:+14167398126
தேவராசா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41526242674
கருணாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778379289
Loading..
Share/Save/Bookmark