திருமதி நளாயினி செல்லையா
பிறப்பு : 13 ஏப்ரல் 1953 — இறப்பு : 12 பெப்ரவரி 2017

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நளாயினி செல்லையா அவர்கள் 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், ஆறுமுகம் இளையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

றேனுகா, மதன், ஜெகன்(பிரசன்னா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தருமபாலன், குணபாலன், நந்தினி, நளினி, காலஞ்சென்ற தனபாலன், மாலினி, குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசதுரை, கஜீந்தினி, பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகாலிங்கம், சிவலிங்கம், காலஞ்சென்ற தர்மலிங்கம், சோதிகரன், அருந்தவமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கல்கி, விஸ்ணு, சித்தார்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பலாலி றோட்,
கோண்டாவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றேனுகா(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41556124826
மதன்(மகன்) — இந்தியா
செல்லிடப்பேசி:+917397359320
ஜெகன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751253843
- — இலங்கை
தொலைபேசி:+94212053866
குமுதினி(சகோதரி) — கனடா
தொலைபேசி:+19052301439
நந்தினி(சகோதரி) — கனடா
தொலைபேசி:+16474837324
நளினி(சகோதரி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41816300955
மாலினி(சகோதரி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41443917063
Loading..
Share/Save/Bookmark