திரு முருகுப்பிள்ளை சிவலிங்கம்
(ஓய்வுபெற்ற பலநோக்கு கூட்டுறவு சங்க உத்தியோகத்தர், உடையார்கட்டு, முல்லைத்தீவு)
அன்னை மடியில் : 29 யூலை 1934 — இறைவன் அடியில் : 11 பெப்ரவரி 2017

யாழ். வடமராட்சி திக்கம் அல்வாய் வடமேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை சிவலிங்கம் அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமார்(லண்டன்), சாந்தகுமார்(சுவிஸ்), ஸ்ரீகௌரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மறஞ்சினி(லண்டன்), சுகந்தி(சுவிஸ்), செல்வநாயகம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகேஸ்வரி, நாகபூசணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்ஷிகா, துவாரகா, துவாரகன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

ஹருணி, சியாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமார்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447722227636
ஸ்ரீகௌரி(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94213001752
தர்ஷிகா(பெறாமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94759750518
Loading..
Share/Save/Bookmark