செல்வி பரமநாதன் சோபிகா
பிறப்பு : 30 யூலை 1994 — இறப்பு : 11 பெப்ரவரி 2017
வானொலி அறிவித்தல்

ஜெர்மனி Arnsberg ஐ பிறப்பிடமாகவும், Ahaus ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமநாதன் சோபிகா அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பொன்னம்மா மற்றும் செல்லமுத்து, மீசாலை கிழக்கு அல்லாரையைச் சேர்ந்த சோமசுந்தரம், சேதுநாயகி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பரமநாதன் வளர்மதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

அனோஜன் அவர்களின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 15/02/2017, 02:00 பி.ப
முகவரி:Friedhof Ahaus, Zum Rotering 11, 48683 Ahaus, Germany
தொடர்புகளுக்கு
பெற்றோர் — ஜெர்மனி
தொலைபேசி:+4925618607955
அனோஜன்(தம்பி) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915905329217
சிவகுமார் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31684303577
லோகநாதன்(சீனம்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915145331491
சோமசுந்தரம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771124446
சோதீஸ்வரன்(ஈசன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41795905390
சிவபாலன்(பாலன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442085741693
Loading..
Share/Save/Bookmark