திருமதி செல்லத்துரை பூமலர்
பிறப்பு : 4 நவம்பர் 1944 — இறப்பு : 12 பெப்ரவரி 2017

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை பூமலர் அவர்கள் 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தெய்வேந்திரம் பாக்கிவதி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், கணபதிப்பிள்ளை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஜெகதீஸ்வரி, வாசுகி, சாரதா, காண்டீபன், ஶ்ரீவாணி, கோகுலதாரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அரியரத்தினம், தேவன், காலஞ்சென்றவர்களான அமுது, தேவமலர், மற்றும் பஞ்சவர்ணம், சோதிலிங்கம், செல்வதுரை, இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருளானந்தராஜா, வைகுந்தராஜா, பரமேஸ்வரன், ஞானரதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சண்முகம், மற்றும் மார்க்கண்டு, கணேஸ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்சியா, சாகித்தியா, தாரகி, வாகீசன், மாதீசன் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
அன்னங்கை,
உரும்பிராய் மேற்கு, 
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயதீஸ்வரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41443117944
வாசுகி — நெதர்லாந்து
தொலைபேசி:+31223633039
ஶ்ரீவாணி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447482142024
காண்டீபன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776621922
சாரதா — இலங்கை
செல்லிடப்பேசி:+94777117708
Loading..
Share/Save/Bookmark