திரு தியாகரெத்தினம் சூரியநாதன்
(S.G.I Electricals உரிமையாளர், மேற்பார்வையாளர்- நிரு ரியுசன் சென்றர்)
அன்னை மடியில் : 25 ஒக்ரோபர் 1956 — இறைவன் அடியில் : 11 பெப்ரவரி 2017

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கம்பஹா கந்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகரெத்தினம் சூரியநாதன் அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தியாகரெத்தினம் கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகனும், பூபாலப்பிள்ளை பசுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,

டிலக்‌ஷன், டனுக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ரமேச்சந்திரநாதன்(கனடா), கேமநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வட்டுவத்த மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி, மகள் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779967409
தாய், சகோதரர் — கனடா
செல்லிடப்பேசி:+16472448215
Loading..
Share/Save/Bookmark