திரு பிரான்சிஸ் மரியநாயகம்
மண்ணில் : 16 மார்ச் 1942 — விண்ணில் : 12 பெப்ரவரி 2017

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், மிருசுவிலை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் மரியநாயகம் அவர்கள் 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  பிரான்சிஸ் றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அமிர்தநாதர் சூசைப்பிள்ளை, மேரிப்பிள்ளை இராசம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

மில்விறட்(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,

மரினா(சிறாணி), பரினா யூட்னா(பவா) அனஸ்லி கொன்ஸ்லி, ஜான்ஸ்லி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரனிஸ்லஸ்(ராசநாயகம்) காலஞ்சென்ற கிறிஸ்ரி(வேதநாயகம்- பொலிஸ்), கீதபொன்கலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயராஜ்(ஜெயம்), நியூட்டன், ஜெனிற்ரா, நிலாணி, றுக்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வினிவிறட், ஜெனோவா(பிரான்ஸ்), ராஜி(கெலன்- பிரான்ஸ்), மாகிறட்(றூபி- இலங்கை), அல்பிரட், வினிவிறட்(ராசாத்தி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பெனோ, றெனோ, லெனோ, ஒலின்ரன், மீரியா, பேர்வின், மார்வின், ரெமினா, ரெனிசா, ரெவின், ஏய்டன், அமலியா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 17/02/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:The Bridge, 5440 16th Ave, Markham, ON L3P 3J3, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 18/02/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:The Bridge, 5440 16th Ave, Markham, ON L3P 3J3, Canada
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 18/02/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Prince Of Peace R.C.Church, 265 Alton Towers Cir, Scarborough, ON M1V 4E7, Canada
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 18/02/2017, 12:00 பி.ப
முகவரி:7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
அனஸ்லி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16472091722
கொன்ஸ்லி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16472802782
ஜான்ஸ்லி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14168987830
ஜெயராஜ்(மருமகன்) — கனடா
தொலைபேசி:+14168452991
நியூட்டன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14168233061
இராசநாயகம் — கனடா
செல்லிடப்பேசி:+16473484202
கீதபொன்கலன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33952123033
மனைவி — கனடா
தொலைபேசி:+19052011423
Loading..
Share/Save/Bookmark