திருமதி மகாமணி விசுவலிங்கம்
மண்ணில் : 6 மார்ச் 1946 — விண்ணில் : 11 பெப்ரவரி 2017

யாழ். கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகாமணி விசுவலிங்கம் அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரன் தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

விசுவலிங்கம்(பிரபல வர்த்தகர்- ஜ.வி) அவர்களின் அன்பு மனைவியும்,

தவத்துரைராசா(தவம்- இலங்கை), தர்மகுலராசா(சின்னக்கிளி- பிரான்ஸ்), தவமலர்(கனடா), அன்பரசன்(கனடா), அருளரசன்(லண்டன்), மதியரசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஈஸ்வரிதேவி(இலங்கை), விலோசனமாலா(பிரான்ஸ்), சிவனேசராசா(கனடா), சாந்தினி(கனடா), ராசமலர்(யசோ- லண்டன்), சொர்ணாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், கந்தசாமி, தஞ்சம்மா, மற்றும் சிவகுரு(அப்பா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராதை, சுஜீவன், ஜெயகரன், ஜெயரங்கன், மதியங்கா, ஐங்கரன், லாவண்யா, லோகிதா, கிசோர், கினேசன், லிபிசா, றொசாந்த், காயத்திரி, ரிசா, நிருஷன், சஞ்சய், சமிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஸ்வின், அபிலாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 14/02/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி:புதன்கிழமை 15/02/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி:புதன்கிழமை 15/02/2017, 11:45 மு.ப — 12:15 பி.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
தவம் — இலங்கை
தொலைபேசி:+94212262144
சின்னக்கிளி — பிரான்ஸ்
தொலைபேசி:+33130646965
தவமலர் — கனடா
தொலைபேசி:+19055540249
அப்பன் — கனடா
தொலைபேசி:+14167511090
அருள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447984003903
மதி — கனடா
செல்லிடப்பேசி:+14169928801
Loading..
Share/Save/Bookmark