திருமதி பொன்னுச்சாமி தெய்வானைப்பிள்ளை
(சரசு)
பிறப்பு : 31 ஓகஸ்ட் 1932 — இறப்பு : 9 பெப்ரவரி 2017
வானொலி அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி தெய்வானைப்பிள்ளை அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அம்மனிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,

நவரெட்னசிங்கம்(ராசன்- கொழும்பு), பேரின்பநாதன்(சிவம்- ஒட்டவா), கமலராணி(ராணி- பரிஸ்), சிவராசா(பாலன்- ஜெர்மனி), விமலாதேவி(தேவி- கனடா), ஜீவராசா(ஜீவன்- செயற்பாட்டாளர், கனடா), சுந்தரராசா(அப்பன்- கனடா), அருள்ராசா(அருள்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சதாசிவம்(கனடா), விசாலாட்சி(கனடா), தனபாலசிங்கம்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாலசரஸ்வதி, சாந்தினி, பாலசுப்பிரமணியம், சிவகலா, நந்தகுமார்(வெள்ளையன்), கலைமதி, சாந்திமலர், கலைமகள் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற யோகம்மா, காவேரியம்மா(இலங்கை), கிருஷ்ணபூபதி(டென்மார்க்), தில்லைநாதன்(கனடா), நவநீதம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பாலகமல், பாலநிர்மல், பாலவிமல், பாலவித்யா, பாலவிதுனா, கௌதமன், பிரயதர்சன், கலைச்செல்வி, அனுசியா, மனமோகன், நிஷாந், நிஷாந்தி, நிர்மலன், நிஷாலினி, கிரிஷாந், மயூரா, சிந்துஜா, சிந்துஜன், மயூரன், இந்துஜா, மதுஷா, ஈழவன், தேனுஜன், அட்சாயினி, பரதன், அபிஷா, மதுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பாலவிஜினா, பாலபிரஜித், பாலபிரஜன், ஹரிஷ், தர்சிகா, துசிகா, ஜஷ்வின், பிரசன்னியா, பிரனிகா, விதுஷா, சாருகா, தனுஷ், கீர்த்தன், சங்கீத்தன், கீர்த்திகா, பிரவீன், சானுகா, சாஜனா, கிஷாந், மித்திரா, கீர்த்திகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 18/02/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:7732 Mavis Rd, Brampton, ON L6Y 5M1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:7732 Mavis Rd, Brampton, ON L6Y 5M1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 12:30 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
ராசன்(மகன்) — இலங்கை
தொலைபேசி:+94115759229
செல்லிடப்பேசி:+94712920350
வெள்ளையன்(மருமகன்) — கனடா
தொலைபேசி:+19055078358
செல்லிடப்பேசி:+13657782156
ஜீவன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14168561815
அப்பன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14165541193
அருள்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41344233866
பாலன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+491774008105
ராணி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33950831277
கமல்(பேரன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33651105728
விமல்(பேரன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33652628466
மயூரா(பேத்தி) — கனடா
செல்லிடப்பேசி:+16479954795
Loading..
Share/Save/Bookmark