திருமதி பொன்னம்பலம் தங்கம்மா
பிறப்பு : 20 டிசெம்பர் 1936 — இறப்பு : 8 பெப்ரவரி 2017
வானொலி அறிவித்தல்

யாழ். கச்சாய் பாலாவி தெற்கைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் ஒட்டுவெளியை வதிவிடமாகவும், ஜெர்மனி Duisburg ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தங்கம்மா அவர்கள் 08-02-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், தம்பையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

தவமலர்(மலர்- லண்டன்), தவயோகேஸ்வரம்(காந்தி- சுவிஸ்), தவயோகேந்திரன்(யோகன்- சுவிஸ்), தவரத்தினம்(ரத்தினம்- இத்தாலி), தவமாலா(மாலா- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசரத்தினம், சின்னத்துரை, நாகலிங்கம், பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரத்தினசிங்கம், புஸ்பதேவி, யோகானி, ரஞ்சிதமலர், உதயகுமாரி, தெய்வேந்திரராஜா(பாலா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

றகீபன், றஜீனா, அபிசயா, அட்சரன், தினோஜா, துபீசன், தனுசன், தர்சிகா, றமணன், பிறவீன், றஜானா, றாசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 11/02/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Waldfriedhof, Düsseldorfer Str. 601, 47055 Duisburg, Germany
கிரியை
திகதி:திங்கட்கிழமை 13/02/2017, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி:Waldfriedhof, Düsseldorfer Str. 601, 47055 Duisburg, Germany
தொடர்புகளுக்கு
தெய்வேந்திரராஜா(பாலா) — ஜெர்மனி
தொலைபேசி:+4920393191681
றமணன் — ஜெர்மனி
தொலைபேசி:+4915203153228
பிறவின் — ஜெர்மனி
தொலைபேசி:+491722378731
ரத்தினசிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி:+442085954413
தவயோகேஸ்வரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41443200383
தவயோகேந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41317910739
தவரத்தினம் — இத்தாலி
தொலைபேசி:+393510263147
Loading..
Share/Save/Bookmark