திரு ஜெயசேகர் குலசேகரம்பிள்ளை
பிறப்பு : 5 யூன் 1971 — இறப்பு : 6 பெப்ரவரி 2017
வானொலி அறிவித்தல்

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெயசேகர் குலசேகரம்பிள்ளை அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் செல்லம்மா, தம்பிராஜா அன்னப்பிள்ளை மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,

குலசேகரம்பிள்ளை(சிவாஸ்கபே- கிளிநொச்சி), லோகநாயகி தம்பதிகளின் அருந்தவ புதல்வரும், நவநீதானந்தசிவம் கோமளாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சேரன், மாறன், மற்றும் ஒலிவர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசி, சுசி, விஜயா, தர்சினி, கெளரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வரதராஜன், வரதராசன், ஜெயகுமார், கணேசநாதன், பகீஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சப்தா, சாதனா, நிருபா- Mike, ரூபிகா, தீபிகா, நிலா, சூர்யா, மாதவன், சங்கவி, ஹரிசன், அஷ்சயா, ஹரிணியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

தீபன், ஆனந் அகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம்-சொர்ணம்(இலங்கை), காலஞ்சென்ற கணேசமூர்த்தி-பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிபபாதசுந்தரம்-பூபதி, காலஞ்சென்ற சோமசுந்தரம்-மங்கை(கனடா),  காலஞ்சென்ற கந்தசாமி-தங்கஞாச்சி, சிறி(இலங்கை), காலஞ்சென்ற தர்மசீலன்-நாகேஸ்வரி(இலங்கை), கமலாம்பிகை(இலங்கை)-காலஞ்சென்ற கந்தசாமி, ரஞ்சிதமலர்-யோகராசா(கனடா), சரோஜா-முத்துலிங்கம்(நெதர்லாந்து), வசந்தி கனகசிவம்(கனடா), ஜெயந்தி மாசிலாமணி(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சந்திரவதனா(இலங்கை) - காலஞ்சென்ற சுப்பிரமணியம், ஜெகதீஸ்வரி(இலங்கை) - காலஞ்சென்ற கனகராஜா, காலஞ்சென்ற வேதநாயகம் - கண்மணி(கனடா), காலஞ்சென்ற மனோகரன் - மகேஸ்வரி(கனடா), செல்வநாயகம் - நாகேஸ்வரி(கனடா), பிறேம்குமார் - மதி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 18/02/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
அம்மா — கனடா
தொலைபேசி:+14163175538
அப்பா — கனடா
தொலைபேசி:+14165066486
பிரியா(மனைவி) — கனடா
தொலைபேசி:+14162702149
சசி(சகோதரி) — கனடா
தொலைபேசி:+16472925075
சுசி(சகோதரி) — கனடா
தொலைபேசி:+14168057465
விஜயா(சகோதரி) — கனடா
தொலைபேசி:+14165613837
தர்சினி(சகோதரி) — கனடா
தொலைபேசி:+12892219036
கெளரி(சகோதரி) — கனடா
தொலைபேசி:+16475051131
செல்வநாயகம்(மாமா) — கனடா
தொலைபேசி:+14167061927
Loading..
Share/Save/Bookmark