திரு சுரேந்திரன் சபாரட்ணம்
பிறப்பு : 2 சனவரி 1973 — இறப்பு : 10 சனவரி 2017

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுரேந்திரன் சபாரட்ணம் அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.சபாரட்ணம்(மகப்பேற்று வைத்திய நிபுணர்- யாழ்/போதனா வைத்தியசாலை) ரூபவதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சுந்தரமூர்த்தி ரட்ணலீலா தம்பதிகளின் அருமை மருமகனும்,

சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,

குகேந்திரன்(கனடா), நரேந்திரன்(கனடா), துஷ்யந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மிதுன்(University of Cambridge- Medicine), தீபா, மித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் அன்புப் பெறாமகனும்,

ரஜனி, லோஜினி, ருத்திரகுமாரன், சுகந்தி, வானதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிரோஜ், பிரதீஷ் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அனோஜன், அருண், ஆருஷி, ஆஷிதா, அக்‌ஷயா, அபிலாஷ், நிவேதா, சுகாரித்தா, நிகாரித்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரணவன் அவர்களின் ஆசையப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 22/01/2017, 02:30 பி.ப — 06:30 பி.ப
முகவரி:267 Allenby Rd, Southall, UB1 2HD, UK
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 23/01/2017, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Oakleigh Funerals Ltd, 419-421 Oakleigh Rd N, Whetstone, London N20 0RU, UK
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 24/01/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
சுமதி — பிரித்தானியா
தொலைபேசி:+442030153045
செல்லிடப்பேசி:+447786243425
குகேந்திரன் — கனடா
தொலைபேசி:+16138636445
நரேந்திரன் — கனடா
தொலைபேசி:+16134355630
துஷ்யந்தி — பிரித்தானியா
தொலைபேசி:+442088109329
நிரோஜ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447857208478
Loading..
Share/Save/Bookmark