யாழ். கோண்டாவில் வடக்கு தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமாரன் இராஜலட்சுமி அவர்கள் 11-01-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
உதயகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சோபனா(இலங்கை), மோகனா(ஜெர்மனி), கெங்கா(ஜெர்மனி), கெளரீதரன்(நெதர்லாந்து), சிவன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்மரட்ணம்(லண்டன்), துரைசிங்கம்(நெதர்லாந்து), கந்தசாமி(இலங்கை), நடராஜா(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயக்குமார்(கனடா) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
சசிகுமார், மயூரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாணிக்கம், குணசிங்கம்(கனடா), இலக்கணகுமார், முத்துலிங்கம், தயா, சுப்பிரமணியம், ராணி அவர்களின் அன்பு மைத்துனியும்,
விக்னேஸ்வரி(கனடா), இலங்கேஸ்வரி(நோர்வே), கெங்கேஸ்வரன்(நெதர்லாந்து), கிரி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
அபர்ணா, அபிராம், ஷிவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.