திரு மாரிமுத்து காசித்தம்பி
பிறப்பு : 9 யூன் 1928 — இறப்பு : 10 சனவரி 2017

கிளிநொச்சி பூநகரி சாமிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கந்தபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மாரிமுத்து காசித்தம்பி அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தவமணி, இராசம்மா, பரமசிவம், வடிவேல்(பிரான்ஸ்), ரவீந்திரன்(பெல்ஜியம்), தமிழ்மணி, ஜெயக்குமார்(லண்டன்), விஜயமாலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பெரியதம்பி, சின்னையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்லையா, இராசநாயகம், சிவபாதபூபதி, நாகேஷ்வரி(பிரான்ஸ்), சிவஞானம், யசோமதி(லண்டன்), பாலகிருஷ்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,   

காலஞ்சென்ற வசந்தி, தயா, ரகு, ராஜ், சுசீலா, சாந்தி, ஜெயந்தி, சிறி, பாஸ்கரன், பிறேமா, ரதி, கரன்(பெல்ஜியம்), வக்சலா, தர்சன்(பிரான்ஸ்), டிஷாந்தன்(பிரான்ஸ்), உஷா, செல்வி, செல்வதி, கருணாகரன், குமார், பகீதரன், ரவிக்குமார்(பிரான்ஸ்), சிந்து, தர்சினி, துஷ்யந்தி, துஷ்சிகா(பிரான்ஸ்), அஜந்தன், வினுஷன், ஜொனத்தன்(லண்டன்), அபிராமி, அபிராமன், ஹரிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சுஜன், கீர்த்திகன், அபினாஷ், பிரித்தி, வினு, அபிசாந், சர்மி, கோபி, கௌரவன், நிலோசன், நிலா, ராசு, கனிஷா, கஜீவன், கலா, தனஞ்சயன், லக்‌ஷன், ராகுலன், லக்‌ஷி, கம்சிகா, பிரதிஸ்டா, கயவர்க்சனா, பிரியந்தி, சங்கவி, கஜி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
10ம், கட்டை,
சாமிப்புலம்,
நல்லூர், பூநகரி,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கருணாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772883631
வடிவேலு — பிரான்ஸ்
தொலைபேசி:+33143840436
பாலகிருஷ்ணன்(குமார்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33148324987
ரவீந்திரன் — பெல்ஜியம்
தொலைபேசி:+32466164762
ஜெயக்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447804687170
Loading..
Share/Save/Bookmark