திருமதி பார்வதி சதாசிவம்
தோற்றம் : 7 செப்ரெம்பர் 1926 — மறைவு : 10 சனவரி 2017

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பார்வதி சதாசிவம் அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சதாசிவம்(ஓய்வுபெற்ற தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விஸ்ணு மோகன், கிருஸ்ணவேணி, சுதேஸ்ணவேணி, கிருஸ்ணமோகன்(கண்ணன்), சந்திரமோகன்(சாந்தன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, ஐய்யாத்துரை, ஆசைப்பிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துரைச்சாமி(கனடா), கிருபாகரன்(கனடா), செல்வி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நித்தியானந்தன்(இலங்கை), விஜயராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

துஷாந், கிருஷாந், குமரன், நித்தியா, ஷர்மிளா, அபிரா ஆகியோரின் ஆருயிர் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/01/2017, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Brampton Crematorium & Visitation Center Inc, 30 Bramwin Ct Brampton, ON L6T 5G2,Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 16/01/2017, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Brampton Crematorium & Visitation Center Inc, 30 Bramwin Ct Brampton, ON L6T 5G2,Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 16/01/2017
முகவரி:Brampton Crematorium & Visitation Center Inc, 30 Bramwin Ct Brampton, ON L6T 5G2,Canada
தொடர்புகளுக்கு
வேணி(மகள்) — கனடா
தொலைபேசி:+19057908238
பவா(மகள்) — கனடா
தொலைபேசி:+16477840402
துரைச்சாமி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16477025815
நித்தியானந்தன்(பெறாமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776121389
விஜயராணி(பெறாமகன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61262814402
Loading..
Share/Save/Bookmark