திருமதி தேவி சிவஞானம்
தோற்றம் : 1 மே 1918 — மறைவு : 10 சனவரி 2017

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தேவி சிவஞானம் அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானம்(சட்டத்தரணி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஞானதேவி(லண்டன்), குலநாயகம்(ஜெர்மனி), கெங்காதேவி(லண்டன்), காலஞ்சென்ற சோமசுந்தரம், நிர்மலதாசன்(லண்டன்), சிவகுமார்(லண்டன்), ரவீந்திரன்(லண்டன்), மகேசன்(கனடா), சிறீராம்(கனடா), கணேசன்(நியூயோர்க்), கலாதேவி(லண்டன்), சிறிஜெயதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவஞானசேகரம், செல்வரஞ்சிதம், சுப்பிரமணியம், ஜெயதேவி, லலிதாதேவி, பவானி, சுகுணா, சுசித்திரா, சாந்தா, சிவானந்தன், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஞ்சன், மோகன், கீர்த்தி, கல்யாணி, ஜெயகெரேசன், தனுயா, கௌசல்யா, கர்ணன், கவிதா, செலினா, செல்வின், பாரதி, ரங்கன், உமா, ஈசன், சங்கீதா, மயூரன், பைரவி, அபிராம், மகிழினி, மிலானி, வானதி, கரிசன், சியாமினி, சுபன், அரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

லேயா, மாயா, றியா, சந்தோஸ், சியாமினி, ரோசினி, பிரவீன், ராகவி, மயூரா, லக்ஸ்மன், அனியா, அலக்சா, மயிலன், வேலன், பழனி, ஜெயசிவன், திரன், சாரு ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 16/01/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium(North Chapel), Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
சிறிஜெயதேவி — பிரித்தானியா
தொலைபேசி:+442030160098
செல்லிடப்பேசி:+447540049790
ரவீந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி:+441642788819
Mrs. சேகரம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447929555737
குலநாயகம் — ஜெர்மனி
தொலைபேசி:+49421531024
Loading..
Share/Save/Bookmark