திரு நவீந்திரன் நாகேஸ்வரன்
பிறப்பு : 1 ஒக்ரோபர் 1993 — இறப்பு : 6 சனவரி 2017
வானொலி அறிவித்தல்

கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நவீந்திரன் நாகேஸ்வரன் அவர்கள் 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, செல்லம்மா, காலஞ்சென்ற கந்தசாமி, இலட்சுமி ஆகியோரின் அன்புப் பேரனும்,

நாகேஸ்வரன் காந்தரூபி தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,

நவீனா, சோபிகா, துர்க்கா, நன்னிலா, நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தில்லைநாதன செல்லக்கிளி(வட்டக்கச்சி), யோகலிங்கம் பவானி(வட்டக்கச்சி), ரவீந்திரன் யோகேஸ்வரி(வட்டக்கச்சி), இராசேந்திரன்(சின்ராஸ்- பிரான்ஸ்), லிங்கேஸ்வரன் சகிலா(கனடா), காலஞ்சென்ற கோனேஸ்வரன்(வட்டக்கச்சி) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/01/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 16/01/2017, 12:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 16/01/2017, 04:00 பி.ப
முகவரி:8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212283592
செல்லிடப்பேசி:+94775782908
- — கனடா
தொலைபேசி:+14168256629
- — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652659931
Loading..
Share/Save/Bookmark