திரு பாலசிங்கம் கிருபாலராஜா
மலர்வு : 17 ஒக்ரோபர் 1968 — உதிர்வு : 5 சனவரி 2017

யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கிருபாலராஜா அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், பாலசிங்கம், காலஞ்சென்ற தர்மபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை(உரும்பிராய் தெற்கு), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விவேகினி(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

குஷானி, தனுஜா, விதுஷா, அனோஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பரமசிவம், தங்கரத்தினம் ஆகியோரின் பெறாமகனும்,

சத்தியாதேவி, சசிகலாதேவி, காலஞ்சென்ற புவனேந்திரராஜா, மோகனராஜா, நித்தியாதேவி, தர்மபாலினி, சுயேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராஜா, காலஞ்சென்ற மங்களேஸ்வரன், ஜெயானந்தன், சிறிலக்‌ஷிமி, பவ்யாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குகநேசமலர், கோபிநாத்சிங், சற்குணானந்தன், காலஞ்சென்ற சரத்சந்திரன், அனுராதா, செந்தூர்ச்செல்வா, அனித்தா ஆகியோரின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்ற சற்குணநாயகி, திகழ்மதி, தவஜோதி, மணிமாறன், ரதிதேவி, சிறி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/01/2017, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London NW7 1NB, UK +44 20 8359 3370 (North Chapel)
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/01/2017, 02:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London NW7 1NB, UK +44 20 8359 3370 (South Chapel)
தொடர்புகளுக்கு
மனைவி, பிள்ளைகள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447417438614
சசிகலா — இலங்கை
தொலைபேசி:+94212052751
சத்தியா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41787393939
மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447806828015
நித்தியா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41762139768
சுயேந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447913625186
மலர் ஆசிரியை — இலங்கை
செல்லிடப்பேசி:+94771517538
மணிமாறன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94767966222
கோபி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447405736718
செல்வா — இலங்கை
செல்லிடப்பேசி:+94712155928
சிறி — கனடா
தொலைபேசி:+14167570364