திரு இராமலிங்கம் ஆறுமுகம்
(இளைப்பாறிய நீர்ப்பாசன இலாக உத்தியோகத்தர்- பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி, நெடுங்கேணி, வவுனியா)
மண்ணில் : 27 செப்ரெம்பர் 1938 — விண்ணில் : 5 சனவரி 2017
வானொலி அறிவித்தல்

கிளிநொச்சி பூநகரி மட்டுவில் நாடு மேற்கு இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் ஆறுமுகம் அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்தியேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந்தரூபன்(பிரான்ஸ்), ஆனந்தமாலா(ஜெர்மனி), ஆனந்தகலா(நெதர்லாந்து), ஆனந்தலீலா(இலங்கை), ஆனந்தநிர்மலா(இந்தியா), ஆனந்தபிரகாஷ்(பிரான்ஸ்), ஆனந்தரமேஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அரியரட்ணம், யோகம்மா, மற்றும் தவமணிதேவி, குமாரகுலசிங்கம், காலஞ்சென்ற தில்லைநாதன், மகேஷ்வரி, இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணவதனி(பிரான்ஸ்), சிவநேசன்(ஜெர்மனி), மோகானந்தசிவம்(நெதர்லாந்து), யோகராசா(இலங்கை), ஜெகதலைப்பிரதாபன், கவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பூரணம், காலஞ்சென்ற கார்த்தியேசு, சிதம்பரநாதன், பரமேஷ்வரி, தனபாலசிங்கம், சுஜி, சிவபாக்கியம், விசாலாட்சி, மகேஷ்வரி, கமலேஷ்வரி, காலஞ்சென்றவர்களான ஞானேஷ்வரி, சிறீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜாங்கினி, சுருதிகா, சாருகி, டிவாகர், பிரபாகினி, திருவரன், அபிமன்யு திவ்வியா, திவீஸ், திவ்வியன், அபிதா, இருதயன், ரதீப், ரதீபன், ரதீபனா, பிரகவியன், கவிப்பிரியன், பிரியகசின், அப்சரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அனன்னியா அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 06/01/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:41 Rue Anatole France, 93700 Drancy, France
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 07/01/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:41 Rue Anatole France, 93700 Drancy, France
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 08/01/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:41 Rue Anatole France, 93700 Drancy, France
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 09/01/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:41 Rue Anatole France, 93700 Drancy, France
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 10/01/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:41 Rue Anatole France, 93700 Drancy, France
கிரியை
திகதி:புதன்கிழமை 11/01/2017, 09:00 மு.ப — 11:45 மு.ப
முகவரி:41 Rue Anatole France, 93700 Drancy, France
தகனம்
திகதி:புதன்கிழமை 11/01/2017, 12:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Crématorium du Père-Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
ஆனந்தன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33148953694
செல்லிடப்பேசி:+33627771832
மாலா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+4920150772888
செல்லிடப்பேசி:+4915218120198
கலா(மகள்) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31727851399
லீலா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94771026568
நிர்மலா(மகள்) — இந்தியா
தொலைபேசி:+914314030252
பிரகாஷ்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33611090742
ரமேஷ்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33753622378
ரமேஷ்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651174649
Loading..
Share/Save/Bookmark